பொழுதுபோக்கு
பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- யாரு தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இப்போது கதையில் ஜெனி, செழியனை பிரிந்து அவரது அம்மா வீட்டில் இருக்க, அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என...