பொழுதுபோக்கு
மீண்டும் கருடன் கூட்டணியில் கமிட்டானார் சூரி… அடுத்த சம்பவம் ரெடி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாக மாறிய சூரி, எதார்த்தமான நடிப்பில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல், அவர் தேர்ந்தெடுத்த கதைகள்...