இலங்கை செய்தி

செந்தில் தொண்டமானின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M.லப்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

A.L.M.லப்பீர் இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு தாய்லாந்து,கனடா,சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார்.

இறுதியாக அவர் ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
See also  இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஈரான்
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content