அறிந்திருக்க வேண்டியவை

வெளியானது ஆப்பிள் Apple Watch – iPhone 15 சீரிஸ்

நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்வாசிகளுக்கு மிகவும் பிடித்த நிறுவனம், பலரும் தாங்கள் இந்த நிறுவன போனை வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்கும் பிரபல நிறுவனம் ஆப்பிள்.

இந்த நிறுவனம் புதிய மாடல் போனை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

எதிர்பார்த்து காத்திருந்தது போலவே, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய மாடல் நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

iPhone 15 Pro, iPhone 15 Pro Max launched in India: price, specifications,  release date

இதில் புதியதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் வெளியாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு கூடுதலாக ஆப்பிள் வாட்ச் சீரிஸையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது ஆப்பிள் நிறுவனம்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 18 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும் திறன் கொண்ட இந்த ஐபோன் எஸ்9 சீரிஸ் புதிய வசதிகளை கொண்டுள்ளது.

இதில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உடல்நிலையை கண்காணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

iPhone 15, iPhone 15 Pro launched with new camera, titanium frame: Specs, India  price, sale date details here - India Today

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content