இலங்கை செய்தி

விபத்தில் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளம நகரில் கல்வெட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை அதேநேரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் வாரியபொல எல்ல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பள்ளம நகரில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ஹலவத்த கடமை நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த கான்ஸ்டபிள் முதலில் மாதம்பே பொலிஸில் நியமிக்கப்பட்டு பின்னர் ஹலவத்தை போக்குவரத்து பிரிவுக்கு நியமிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)
See also  IPL Update - தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட அணிகள்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content