ஐ.தே.கவில் மேற்கொள்ளப்படவுள்ள அதிரடி மாற்றம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/ei-jpg.webp)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியில் அதிரடியான மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)