உலகளவில் மக்கள் மத்தியில் ஏற்படவுள்ள மாற்றம்
உலகளவில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 1.6 பில்லியனை எட்டும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது உலக மக்கள் தொகையில் 21% ஆகும் என புதிய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், முதியோர்களின் எண்ணிக்கை 761 மில்லியனாக இருந்தது.
தற்போது, அந்த சதவீதம் 13% ஆக உள்ளது, மேலும் மக்கள்தொகை வயதானது மீளமுடியாத உலகளாவிய போக்கு என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 18 times, 1 visits today)