தமிழ்நாடு

மன உளைச்சலின் மிகுதியால் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!

தமிழகத்தின் வேலூர் குடியாத்தம் அருகே தந்தையால் 16 வயது சிறுமி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொணட சோக சம்பவம் நடந்துள்ளது.

சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா, இவரது தந்தை கூலித்தொழிலாளி.குடிக்கு அடிமையான விஷ்ண பிரியாவின் தந்தை அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டையிட்டுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஷ்ண பிரியா, குடிக்க வேண்டாம் என தந்தையிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

போயிட்டு வரேன்- தந்தையால் தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமி- உருக்கமான கடிதம் | Daughter Suicide Letter Shocked

எனினும் தந்தையால் குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை, ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விஷ்ணு பிரியா தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதில், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என எழுதிவைத்துள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page