சத்தமின்றி சாதனை படைத்த “குட் நைட்“

சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் மக்கள் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது இவர் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப் படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உ படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)