பொழுதுபோக்கு

அமரன் படத்தை ஸ்பெஷலாக பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • October 31, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படத்தை ஸ்பெஷலாக பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்திற்கும், படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்த படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவான அமரன் தமிழ் உள்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இன்று திரைக்கு வந்துள்ளது. இதுவரையில் […]

இலங்கை செய்தி

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • October 31, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மழையுடன் கூடிய மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் […]

பொழுதுபோக்கு

புருஷன்னா இப்படி இருக்கனும்… ஜோ கொடுத்த வச்சவங்க தான்…

  • October 31, 2024
  • 0 Comments

சூர்யா தற்போது கங்குவா பட ப்ரோமோஷனில் பிசியாக உள்ளார். சிவாவின் இயக்கத்தில் ஞானவேலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. அதனால் தீவிரமாக வடமாநிலங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். ஏன் என்றால் அவர் எதிர்பார்த்த 2000 கோடி வசூல், அங்கு தான் சாத்தியம். இப்படி இருக்க தன்னை பற்றியும், மனைவி ஜோ பற்றியும் பல சுவாரசியமான விஷயங்களை […]

செய்தி

இந்துக்களின் பாரம்பரிய மாதமாக ஒக்டோபர் மாதத்தை அறிவித்த ஆஸ்திரேலியா!

  • October 31, 2024
  • 0 Comments

இந்துக்களின் பாரம்பரிய மாதமாக ஒக்டோபர் மாதத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய இந்து பண்டிகைகள் பெரும்பாலும் ஒக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சார்ல்டன் அறிவித்தார். பன்முக கலாச்சாரத்துக்கு ஆஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் விதமாகவும்‌ இந்த அறிவிப்பு […]

வாழ்வியல்

தினமும் 5000 அடிகள் நடந்தால் உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

  • October 31, 2024
  • 0 Comments

ஆரோக்கிய உடலுக்கு நடைபயிற்சி அவசியம். நடைபயிற்சியின் முழுமையான பலனை பெற 1 மணி நேரம் நடக்க வேண்டும். அதற்காக, வேகமாக நடைபயிற்சி செய்ய வேண்டியதில்லை, இடையிடையே இடைவெளிகளை எடுத்துக்கொண்டு 5000 அடிகளை நிறைவு செய்யலாம். இதய ஆரோக்கியம்: இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படுவதைக் குறைக்க நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 1 மணி நேரம் இடைவிடாமல் நடப்பது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. உடல் பருமன்: நடைபயிற்சி உடல் பருமனை குறைக்கிறது. என்பது 1 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPTயிடம் கேட்கக் கூடாத ஒரு கேள்வி!

  • October 31, 2024
  • 0 Comments

சாட்-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் முதலில் வருவது, ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைக் கேட்கக் கூடாது என்பதுதான். அதே போல, சாட்-ஜிபிடியிடம் சட்ட விரோத செயல்களுக்கான வழிகள் பற்றியும், நிதி ஆலோசனைகள், மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றையும் கேட்கக் கூடாது என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள். இப்படி, அண்மையில் சாட்-ஜிபியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அதன் பதிலும் இணையத்தில் வைரலானது. “நாம் இதுவரை உரையாடியதை வைத்து, […]

ஆஸ்திரேலியா செய்தி

1000 ஆஸ்திரேலியா விசாக்களுக்கு தெற்காசியாவிலிருந்து 40,000 விண்ணப்பங்கள்

  • October 31, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து படிக்க விரும்பும் 1000 இந்தியர்களுக்கான பணி மற்றும் விசா படிக்க விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ளது. அக்டோபர் முதலாம் திகதி தொடங்கிய இந்த விண்ணப்பங்கள் ஏற்கும் பணி முடிவடைகிறது என்றும் இதற்கு ஏற்கனவே 40,000 இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசா பிரிவின் சிறப்பு என்னவென்றால், தகுதியான இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் 12 மாதங்கள் வேலை செய்யவும், படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆஸ்திரேலியா-இந்தியா […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி கண்டுபிடிப்பு

  • October 31, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பன்றியுடன் தங்கியிருந்த மேலும் இரண்டு பன்றிகளுக்கும் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் வைரஸ் 2020 முதல் பறவைகள் மத்தியில் வேகமாக பரவியது.

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

  • October 31, 2024
  • 0 Comments

அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரிசி உபரியாக உள்ள நாடும் கட்டியெழுப்பப்படும் என்றார். எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு

IPL 2025 : கேப்டனாக மீண்டும் களமிறங்கும் விராட் கோலி?

  • October 31, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை விராட் கோலி கேப்டனாக வழிநடத்திச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விராட் கோலி கேப்டனாக செயல்படப்போவது என்பது புதிதான விஷயம் இல்லை. இதற்கு முன்பு 2011 முதல் 2021 வரை பெங்களூர் அணியில் கேப்டனாக கோலி தான் செயல்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தங்கள் உரிமையால் வெளியிடப்படாத மிகச் சில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இதுவரை அவருடைய கேப்டன்சியில் நான்கு முறை பிளேஆஃப்களுக்கு சென்றுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்குப் […]