இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்த 11 பில்லியன் ரூபாவை விடுவித்த ஜனாதிபதி
பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வேட்புமனுவின் இறுதி நாள் ஒக்டோபர் 4ஆம் திகதியாகும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் […]