பருவநிலை மாற்றத்தால் உலகளவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தைக் குழந்தைகளுக்கு எதிரான ஒருவகை வன்முறையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கடுமையாகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாட்டு நிறுவனம், பிள்ளைகளுக்கான பாதுகாப்பு உடன்பாடு குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டது. “தூய்மையும் சுகாதாரமும் கொண்ட சுற்றுப்புறம் பிள்ளைகளின் உரிமை” என்றது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில், இளம் வயதினர் அதிகமானோர் இப்போது முன்வந்து குரல் கொடுக்கின்றனர். உலக அளவில் சட்டரீதியாகவும்கூட இளையர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கின்றனர். […]