ஜி20க்கு வரமாட்டேன்!!!! மோடியிடம் புடின் அறிவிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்தியாவின் புதுடெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டில் தனக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்வார் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டதால், இரு நாட்டுத் தலைவர்களும் பல முக்கிய […]