“நா ரெடி” பாடலால் வெடித்த சர்ச்சை! படக்குமு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ‘நான் ரெடி என்ற பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் வாயில் சிகரெட்டோடுதான் தோன்றினார். இது பலபேரை மேலும் […]