அமெரிக்காவில் விபரீதமான டிக்டாக் விளையாட்டால் பற்றி எரிந்த 16 வயது இளைஞரின் உடல் !
அமெரிக்காவில் டிக்டாக்கின் ஆபத்தான விளையாட்டால், 16 வயது சிறுவனின் உடல் பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் புதிது புதிதாக வைரலாகி வரும் நிறைய ஆபத்தான சவால்களால், அமெரிக்காவின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த மேசன் டார்க் என்ற 16 வயது இளைஞர், டிக்டாக்கில் வைரலாக இருந்த blowtorch என்ற ஒரு சவாலை செய்ய முயன்றுள்ளார். அதன்படி Spary paint மற்றும் லைட்டர் மூலம் அவர் தீபத்தை […]