ஐரோப்பா

இங்கிலாந்தில் உச்சத்தை தொடும் வாடகை கட்டணங்கள்!

இங்கிலாந்தில் சராசரியாக விளம்பரப்படுத்தப்பட்ட வீடுகளின் வாடகைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தையில் வரும் ஒரு சொத்தின் சராசரி மாத வாடகை £1,291 பவுண்டாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இது முந்தைய ஆண்டை விட 8.5% அதிகமாகும்.

லண்டனில் சராசரியாக விளம்பரப்படுத்தப்பட்ட வாடகையானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு மாதத்திற்கு £2,633 ஆக உயர்ந்துள்ளதாகவும் சொத்து பற்றிய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content