கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படுகின்றது
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியினால் இவ்வாறு பாதை மூடப்படுகின்றது.
அதன்படி இம்மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புக் காலத்தில் பாதைகள் மூடப்படும் திசை மற்றும் திகதியின் முழு விவரம் கீழே உள்ளது.
(Visited 6 times, 1 visits today)