உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் வாகனங்கள் எரியூட்டப்பட்டன!
க்ரைனுக்கு அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் போலந்தில் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அங்கு அனுப்பப்படும் வண்டிகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போலந்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் ஆம்புலன்ஸை செலுத்திய 32 வயதான நபர் தாக்கப்பட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இரண்டு அவசரகால வாகனங்களும், கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)