Whatsapp பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
Whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைத்தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள Whatsapp கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை Meta வுக்கு உரித்துடைய செய்திகள் தெரிவிக்கின்றன.
“ஒரு Whatsapp கணக்கு, இப்போது பல கைத்தொலைபேசியில் பயன்படுத்தலாம்” என்பது இந்த சேவையை விவரிக்கும் அம்சமாகும்.
இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 27 times, 1 visits today)