இலங்கையில் குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய் குறித்து எச்சரிக்கை!

சமீபகாலமாக குழந்தைகளிடம் தோல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறினார்.
இது குழந்தைகளுக்கு கடுமையான நீரழிவை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
(Visited 7 times, 1 visits today)