விராட் கோலி 2023ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக தேர்வு

2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த ஆண்டு ஒருநாள் அரங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டதைக் கருத்தில் கொண்டு இந்த பெயரை சூட்டியுள்ளது.
2023ல் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1377 ரன்கள், ஒரு விக்கெட் மற்றும் 12 கேட்ச்களை எடுத்துள்ளார்.
கோஹ்லியைத் தவிர, இலங்கையின் சாமரி அத்தபட்டு, 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரங்களையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)