காலாவதியாகும் தருவாயில் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த உதவி: வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்கா இந்த ஆண்டு உக்ரைனுக்கு இன்னும் ஒரு உதவிப் பொதிக்கு மாத்திரமே போதுமான அங்கீகாரம் பெற்ற நிதியை கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகை திங்களன்று எச்சரித்துள்ளது.
வாஷிங்டன், உக்ரைனுக்கு 43 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்கியுள்ளது.
ஆனால், எல்லைப் பாதுகாப்பு போன்ற உள்நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பிடென் நிர்வாகம் கெய்விற்கு பங்களிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் அமெரிக்க குடியரசுக் கட்சியினர், புதிய நிதியுதவியைத் தடுத்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)