இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் வரும் 6 ஆம் திகதி கூடுகிறது!
நாடாளுமன்றம் வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஜூன் 7 புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)