Site icon Tamil News

இலங்கையில் தேங்காய் விலை வேகமாக உயர்வு!

இலங்கையின் பல பகுதிகளில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததே தேங்காய் விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version