சிறு குழந்தைகளின் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் சதவீதம் மாறுபடும் சாத்தியம்

சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் சதவீதத்தை மீளாய்வு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அதன் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார இதனை தெரிவித்தார்.
(Visited 16 times, 1 visits today)