சீனாவில் குழந்தைகளிடையே பரவும் இந்த நோய் பல நாடுகளில் பரவி வருகிறது

வட சீனாவில் குழந்தைகள் மத்தியில் பதிவாகும் அசாதாரண நிமோனியா அல்லது வெள்ளை நுரையீரல் அறிகுறிகளைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் கண்டறியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனடா, இத்தாலி மற்றும் ருமேனியாவில் இருந்தும் வெள்ளை நுரையீரல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான விமான நிலைய சோதனைகளை கடுமையாக்க தைவான் சமீபத்தில் முடிவு செய்தது.
கடந்த நவம்பர் மாதம் முதல் 30 சீனப் பயணிகளுக்கு நிமோனியா நோய் இருப்பது கண்டறியப்பட்டதற்கு இதுவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)