மத்திய கிழக்கு

சவுதி அரேபிய வாரிசை மணந்த ஜோர்டானின் பட்டத்து இளவரசர்!

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய  குடும்பத்தின் வாரிசை மணந்துள்ளார்.

பட்டத்து இளவரசரான ஹுசைன் சவுதி அரேபிய கட்டிடக் கலைஞரான ராஜ்வா அல்சீஃப் ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,   பிரிட்டனின் இளவரசர் வில்லியம்,  அவரது மனைவி கேட் வில்லியம்,  மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

Image: This screen grab taken from a footage shows King Abdullah II and Queen Rania welcoming Britain's Prince William and Princess Catherine at the Zahran Palace in Amman on June 1, 2023 on the day of the royal wedding ceremony of Crown Prince Hussein and Rajwa al-Saif.

இந்த திருமண வைபவத்திற்கு பின்னணியில் முக்கியமான பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக  அரபு நாட்டில் அதன் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு மதிப்பளிக்கப்பட்ட முடியாட்சியின் பிம்பத்தைப் புதுப்பிப்பதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் வளம் இல்லாத ஜோர்டானுக்கு அதன் எண்ணெய் வளம் மிக்க அண்டை நாடான சவூதி அரேபியாவுடன் ஒரு மூலோபாய பிணைப்பை ஏற்படுத்தவும் இது உதவும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Jordanian Royal Wedding

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content