சியாரன் புயல்: ஐரோப்பா முழுவதும் 12 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு
இத்தாலி- டஸ்கனியின் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மற்றும் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கின
சியாரன் புயல் மேற்கு ஐரோப்பா முழுவதும் 12 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் அட்லாண்டிக் கடற்கரையையும் புயல் தாக்கியுளளது.
(Visited 5 times, 1 visits today)