இலங்கை : ராக் ஹில் பகுதியில் காட்டுத்தீ : பாறைகள் பிளவடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சம்!

இலங்கையில் ராக் ஹில் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அங்குள்ள பாறைகள் பிளவுப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாறைகள் எல்ல-வெல்லவாய பிரதான நெடுஞ்சாலையில் உருளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், பல பகுதிகளில் உள்ள பாறைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்தான பகுதி வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பதுளை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)