இலங்கை ஜனதிபதி தேர்தல்: சுமந்திரனின் வீட்டிற்கு விஜயம் செய்த நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் சந்தித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்றாலும், நாமல் ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்புடன் (TNA) ஒரு சந்திப்பை கோரியதாக SLPP தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)