விளையாட்டு

Rugby Worldcup – இரண்டாவது அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

2023 ஆம் ஆண்டு ரக்பி உலகக் கிண்ண தொடர் இடம்பெற்று வருகிறது.

பிரான்சின் மார்சேயில் இடம்பெற்ற இன்றைய 3வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றுப்பெற்றுள்ளது.

பிஜி அணியை 30-24 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் தற்போது நடைபெறவுள்ள நான்காவது காலிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதும்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content