வீடியோக்கள் பார்த்து உணவு தயாரிக்கும் ரோபோவை உருவாக்கியுள்ள ஆராச்சியாளர்கள்
சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர் .
இதற்காக புரோகிராம் செய்யப்பட்ட அந்த ரோபோ மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவை பார்த்து அது என்ன ரெசிப்பி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது.
இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோவிடம் கொடுத்ததாஆகவும் அதனை படித்து அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட் ஒன்பதாஒதாக தானே ஒரு புதிய உணவை தயாரித்துக் கொடுத்ததாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமைக்கும் செயல் முறையை 93% சரியாக கண்டறியும் திறன் பெற்றுள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)