சீனாவிற்கு விஜயம் செய்யும் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றது.
எதிர்வரும் 17-18 திகதிகளில் பெய்ஜிங்கில் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோடு மன்றத்தில் புடின் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேனில் இருந்து குழந்தைகளை நாடு கடத்துவது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மார்ச் மாதம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்த பின்னர், புடின் ரஷ்யாவுக்கு வெளியே தனது முதல் பயணமாக இந்த வாரம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)