ஆசியா

பாக்கிஸ்தான் பிடிஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி கைது

பஞ்சாப் மாகாணத்தில் காவல்துறையினரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பாகிஸ்தானின் பிடிஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இலாஹி கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பஞ்சாப் முதல்வர் லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கேட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே பர்வேஸ் இலாஹி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
See also  இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஈரான்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content