Tamil News

சுற்றாடல் அமைச்சு ரணிலின் வசம்!

சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version