இலங்கை பொழுதுபோக்கு

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் யாழ். தமிழ்ப் பெண் ஜனனி….

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் ஒக்டோபர் மாதத்தில் இந்த படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில், தற்போது இந்த படத்தில் பிக்பொஸ் புகழ் ஜனனி இணைந்துள்ளார். அவர் இந்த படத்தில் விஜயிற்கு மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

janani-leo

விஜயுடன் இணைந்து நடிப்பதற்கு ஒரு சிறிய காட்சிகூட கிடைக்காதா என ஏராளமான ரசிகர்கள் காத்துக்கிடக்க பிக்பொஸ் ஜனனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது முன்னணி நடிகைகளுக்கே சற்று பொறாமையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தற்போது அவர் காஷ்மீர் பனியில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்தள்ளது.

(Visited 28 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content