கட்டுநாயக்க அதிவேக வீதி சிலாபம் வரை நீட்டிக்கப்படும் – ரணில் விக்ரமசிங்க
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் வரை நீடிப்பதாக சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
“கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை சிலாபம் நோக்கி நீடிக்கவுள்ளோம். அதற்கேற்ப சிலாபம் நகரம் அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி துறைகளில் கவனம் செலுத்துவோம்” என சிலாபத்தில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)