காஸாவில் மக்களை பட்டினியால் கொள்ளும் இஸ்ரேல்
உலகளாவிய உரிமைகள் குழு ஒன்று இஸ்ரேல் காஸாவில் மக்களை பட்டினியால் கொன்று போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே தண்ணீர், உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதைத் தடுப்பதாகவும், விவசாயப் பகுதிகளை இடித்துத் தள்ளுவதாகவும், காஸாவின் 2.3 மில்லியன் மக்களின் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்களைப் பறிப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும் 19,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)