Tamil News

சஜித் தலைமையில் பத்ரமுல்லையில் சக்வலா திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் வகுப்பறை அன்பளிப்பு (புகைப்படங்கள் )

பத்தரமுல்லை ஸ்ரீ சுபுதி தேசிய பாடசாலையின் சக்வலா திட்டத்தினூடாக 36 ஆவது ஸ்மார்ட் வகுப்பறை அன்பளிப்பு செய்யப்பட்டது.

சஜித் பிரேமதாச தலைமையில சகல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

Image

Exit mobile version