ஆசியா

சீனாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : 31 பேர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Ningxia  பிராந்தியன் தலைநகரில் அமைந்துள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள BBQ உணவகத்தில், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீக்காயங்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்று கூடும், சன நெரிசல் மிக்க பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
See also  பாகிஸ்தானில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content