ஆசியா செய்தி

மலேசியாவில் முதல் mpox சம்பவம் பதிவு – குழப்பத்தில் மருத்துவர்கள்

மலேசியாவில் இவ்வாண்டின் முதல் mpox எனப்படும் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவம் பதிவாகியிருக்கிறது.

உள்ளூரைச் சேர்ந்த அந்த நபர் அண்மை வாரங்களில் வெளிநாட்டுக்குப் பயணம் போத நிலையில் எப்படி தொற்றியிருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு mpox கிருமியின் வீரியம் சற்று குறைந்த clade இரண்டு ரகம் தொற்றியிருப்பது தெரியவந்தது.

காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் அவருக்குச் சுமார் ஒரு வாரத்துக்கு முன் ஏற்பட்ட பிறகு உடலில் தடிப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜுலை முதல் மலேசியாவில் 10 mpox clade இரண்டு ரகக் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. இவ்வாண்டில் இதுவே முதல் சம்பவமாகும்.

(Visited 5 times, 1 visits today)
See also  இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது - ICCக்கு BCCI கடிதம்!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content