அமெரிக்காவில் TikTokஇல் பொருள் வாங்க கூடிய வசதிகள்

அமெரிக்காவில் சமூக ஊடக நிறுவனமான TikTok அதிகாரபூர்வமாக அதன் மின்வர்த்தக வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பல மாதச் சோதனைக்குப் பிறகு அது அறிமுகமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
TikTok நிறுவனத்தின் அமெரிக்கப் பயனீட்டாளர்கள் 150 மில்லியன் பேர், காணொளிகள், நேரடி ஒளிபரப்புகள் வழியாகப் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்குரிய இணைப்புகளைப் பெறமுடியும் என குறிப்பிடப்படுகின்றது.
TikTok சமூக ஊடகத்தின் வழியாகப் பொருள்களை வாங்கும் மின்வர்த்தக வசதி, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, வியட்நாம், பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் நடப்பிலுள்ளது.
(Visited 11 times, 1 visits today)