விரைவில் அமுலுக்கு வரும் ஐரோப்பிய ஊனமுற்றோர் அட்டை
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தரப்படுத்தப்பட்ட ஊனமுற்றோர் அட்டையில் சட்டமியற்றுபவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இது குறைபாடுகள் உள்ளவர்கள் ஐரோப்பா முழுவதும் பொது மற்றும் தனியார் சேவைகளில் ஒரே மாதிரியான பலன்கள் மற்றும் வசதிகளை அனுபவிக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தங்கள் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணத்தைப் பெறுவார்கள்,
ஆனால் குறித்த திட்டம் மூன்றரை ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)