ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
உக்ரைன் மீதான முக்கிய முடிவுகளை தடுப்பதாக ஹங்கேரி தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல், பிரதமர் விக்டர் ஓர்பனை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரிய பிரதம மந்திரி டிசம்பர் உச்சிமாநாட்டில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை நாடான உக்ரைனுக்கு புதிய ஐரோப்பிய உதவியை தடுக்கத் தயாராகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)