Site icon Tamil News

2024 வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – சாணக்கியன்!‘

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக அரசியல் செய்பவர்களாயின் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லை என்றால் எதிர்வரக்கூடிய தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Exit mobile version