டானிஸ் அலி கைது
அரகலய மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டானிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புறக்கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முறையற்ற விதமாக நடந்துக்கொண்டமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)