செய்தி
தமிழ்நாடு
கட்டப்பஞ்சாயத்தில் கத்தி குத்து வி.சி.க பிரமுகர் படுகொலை
சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற மண்டக்குட்டி ரமேஷ் ஆவார். ரமேசுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ரமேஷ் விடுதலை சிறுத்தைகள்...