முக்கிய செய்திகள்
இங்கிலாந்தில் இரசாயனத் தாக்குதலால் பரபரப்பு? பலர் மூச்சுத்திணறலால் பாதிப்பு
இங்கிலாந்தின் பாத் நகரில் உள்ள ஸ்டால் செயின்ட்க்கு அருகில் பெண்ணொருவர் பை ஒன்றுடன் மக்களை அணுக, சிறிது நேரத்தில் பலருக்கு மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டதால் பரபரப்பு...