தமிழ்நாடு
தமிழகம் – புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவராயர் காலத்து கல்வெட்டு
பல்லவராயர் காலத்து கல்வெட்டு ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்திற்குட்பட்ட இலுப்பூர் வட்டம் மாராயப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அங்குள்ள கண்டனி குளத்து...