செய்தி
விளையாட்டு
அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த புஜாரா
அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இந்திய அணிக்காக 103 டெஸ்ட்...